ஓம் சிவ சிவ சிவ சிவ
அண்ணாமலையே உண்ணாமலையே உனது மலையே திருவண்ணாமலையே
உலக உருண்டையின் இதய பாகமே மனித வாழ்க்கையின் மொத்த பாகமே
அண்ணாமலையே...... திருவண்ணாமலையே......
பட்ட இடம் தொட்ட இடம் சிவமயமே சிவமயமே
நீர் சுட்ட இடம் சுடர் விட்ட இடம் ஐோதிமயமே ஐோதிமயமே..
திருவண்ணாமலையின் ஐோதிமயமே
ஓம்...... நமசிவாய நமக
ஓம்...... நமசிவாய நமக
ஆணைமுகனே தலை மகனா ஆறுமுகனே இளையவனா
நாதம்கூட உன் மகனா
நடக்கிற நடையே கிரி வலமா
மனித சொந்தம் பாருமடா
தெய்வ சொந்தம் நிலைக்குமடா
சொந்து சுகமே காயமடா
சிவமே மயமே உலகமடா
நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம்
நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம்
கருணை என்றால் பனி மலையா
கோபம் கொண்டால் எரி மலையா
ஆடி நின்றால் புயல் மலையா
அண்ணாமலையே சிவ மலையா
ஓஓஓஓஓம்ம்ம்ம்ம்ம்......
சூரிய ஒளியே உன் விழியா
பூமியே உன்தன் திருவடியா
விசும் காற்றே உன் அசைவா
உலகே உன்தன் திரு உருவா
நமசிவாய நமசிவாய நமசிவாய ஓம்
No comments:
Post a Comment